ராஜஸ்தான் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 10ரான் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக கைல் மேயர்ஸ் 51 ரான்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணிக்கப்பட்டு 20 ஓவர்முடிவில் 6 விக்கெட் 144 ரன்கள் எடுத்து 10 ரெண்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லக்னோ அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.. ஆட்ட நாயனாக மார்க்கஸ் டோனிஸ் தேர்வு செய்யப்பட்டார் .. டேட்டிங்கில் 21 ரான்கள எடுத்தும் பௌலிங் 2 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். #ipl #ipl2023 #tamil news #sport news
சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய 3 காரணம்.. ரசிகர்கள் அதிருப்தி ஐபிஎல் தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு கேப்டன் ருதுராஜின் சில முடிவுகள் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஒரு வழியாக டாஸ் வென்றார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஐட்டம்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சதம் அடிக்க, 20 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பந்து வீசியின் போது கேப்டன் ருதுராஜ் பகுதி நேர மிதவேகப்பந்துவீச்சாளர் டேரில் மிட்சலை நான்கு ஓவர்களுக்கு பயன்படுத்தினார். ஆனால் உலகத்தரம் வாய்ந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் மிட்சல் சான்ட்னர் இருவரையும் தலா இரண்டு ஓவர்களுக்கு மட்டுமே கொண்டு வந்தார் மற்ற பந்துவீச்சாளர்கள் வீசி தரக்கூடிய ரன்களை இவர்கள் தந்தாலும் கூட, இவர்களால் விக்கெட் சான்ஸ் உருவாக்க முடியும். ஆன...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : ஐபிஎல் லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்து உள்ளன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் முதலில் பந்து விச்சு தேர்வு செய்தார்.. அதன்படி களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் அடித்துள்ளனர் .. அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கைல் மேயர்ஸ் 42 பந்துகளில் 51ரன் 4 பவுண்டரி மற்றும் 3சிக்ஸர் அடித்துள்ளார் ராஜஸ்தான் அணி சார்பில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றி உள்ளார் #ipl #ipl2023 #lucknow super Giants vs Rajasthan royals #tamil news #sports #tamil cricket news update
கருத்துகள்
கருத்துரையிடுக