ஐபிஎல் 2023 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : ஐபிஎல் லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்து உள்ளன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் முதலில் பந்து விச்சு தேர்வு செய்தார்..
அதன்படி களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் அடித்துள்ளனர் ..
அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கைல் மேயர்ஸ் 42 பந்துகளில் 51ரன் 4 பவுண்டரி மற்றும் 3சிக்ஸர் அடித்துள்ளார்
ராஜஸ்தான் அணி சார்பில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றி உள்ளார்
#ipl
#ipl2023
#lucknow super Giants vs Rajasthan royals
#tamil news
#sports
#tamil cricket news update
கருத்துகள்
கருத்துரையிடுக