Ipl 2023 LSG vs RR
ராஜஸ்தான் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 10ரான் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக கைல் மேயர்ஸ் 51 ரான்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இரண்டாவது பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணிக்கப்பட்டு 20 ஓவர்முடிவில் 6 விக்கெட் 144 ரன்கள் எடுத்து 10 ரெண்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
லக்னோ அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.. ஆட்ட நாயனாக மார்க்கஸ் டோனிஸ் தேர்வு செய்யப்பட்டார் .. டேட்டிங்கில் 21 ரான்கள எடுத்தும் பௌலிங் 2 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
#ipl
#ipl2023
#tamil news
#sport news
கருத்துகள்
கருத்துரையிடுக