Ipl 2023 RCB vs Punjabi kings
IPL 2023: இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிகின்றது.. இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது..
பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விராட் கோலி..
ஷிகர் தவான் 6500 ஐபிஎல் ரன்களை எட்ட இன்னும் 23 ரன்கள் மட்டுமே உள்ளது. ஐபிஎல் போட்டி வரலாற்றில் தற்போது 49 அரைசதங்கள் அடித்துள்ளார்.
மற்றொரு வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 2500 ஐபிஎல் ரன்களை கடக்க இன்னும் 5 ரன்கள் மட்டுமே உள்ளது.
தவான் மற்றும் லிவிங்ஸ்டோனின் உடற்தகுதி கவலைகள் நிர்வாகத்திற்கு தலைவலியை கொடுக்கும். உடற் தகுதியை பொறுத்து இன்றைய போட்டியில் விளையாடுவார்கள்
#ipl
#ipl2023
#sports news
#tamil news
கருத்துகள்
கருத்துரையிடுக