IPL 2023 RCB vs PBKS
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரான்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி..
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது..
அதன்படி பெங்களூர் அணி 20 ஓவர் முடியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு174 ரன்கள் விலாசினார்கள் .
பெங்களூர் அணி சார்பில் கேப்டன் டு பிளெசிஸ் 56 பந்துகளில் 84ரான்கள் விலாசினார். மறுமுனையில் விராட் கோலி 47 பந்துகளில்59 ரன்கள் எடுத்துள்ளார்.
இரண்டாவது பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட் இழந்து கடைசியில்10 விக்கெட் இழப்பிற்கு 150 ரங்கர் மட்டுமே எடுக்க முடிந்தது.. இதன் மூலம் 24 ரான்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி..
பெங்களூர் அணி சார்பில் முகமது சிராஜ் 4 ஓவர் வீசி 21 ரான்கள விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிஆட்டநாயகன் விருது பெற்றார்
#ipl
#ipl2023
#sports news
கருத்துகள்
கருத்துரையிடுக