Ipl 2023 Mi vs SRH
சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...
பாஸ் என்ற சன்ரைஸ் ஹைதராபாத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 192ரன்கள் விலாசினர்..
அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களை குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்றார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
#Mumbai indians #IPL2023
#SRH vs MI #cricket news
கருத்துகள்
கருத்துரையிடுக