IPL 2023 Lucknow super Giants vs Rajasthan royals
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி சரியாக இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்து புள்ளி பட்டியல் முன்னேறும் முனைப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மூன்று போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
Tags:
#ipl
#ipl2023
#Lucknow super Giants vs Rajasthan royals
கருத்துகள்
கருத்துரையிடுக