இடுகைகள்

இனிய சித்திரை திருநாள்

படம்

Ipl 2023 Mi vs SRH

படம்
  சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது... பாஸ் என்ற சன்ரைஸ் ஹைதராபாத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 192ரன்கள் விலாசினர்.. அதிகபட்சமாக  கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களை குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்றார்.  இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது #Mumbai indians #IPL2023  #SRH vs MI #cricket news 

IPL 2023 Lucknow super Giants vs Rajasthan royals

படம்
 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி சரியாக இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்து புள்ளி பட்டியல் முன்னேறும்  முனைப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மூன்று போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. Tags:  #ipl  #ipl2023 #Lucknow super Giants vs Rajasthan royals 

Ipl 2023

படம்
  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹாரி புரூக் அதிரடியாக சதம் விலாசினார்  டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.. தொடக்க வீரராக களம் இறங்கிய ஹாரி புரூக் அதிரடியாக சதம் விலாசினார்  # Ipl 2023 # sports news 

Ipl

படம்
 கொல்கத்தா நைட் ரைட்ஸ் vsசன் ரைஸ் ஹைதராபாத் இன்று  பலப்பரீட்சை. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது

இன்று முதல் திரையரங்கில்

படம்
IN THEATRES  (2023 APRIL 14th )👍 💥 #Rudhran  💥 #ThiruvinKural 💥 #SoppanaSundari  💥 #RipUpBury  #Kollywood #tamilcinema #TamilCinemaHub 

குஜராத் அணி வெற்றி

படம்
  பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத்  டைட்டன்ஸ் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்த்திக் பாண்டியா  பவுலிங் தேர்வு செய்தார் . தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தவான் பிரப்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான நிலையில், தவானும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேத்தீவ் ஷார்ட் 36 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 25 ரன்களும், ராஜபக்சே ரன்களும், சாம் கரன் 22 எடுத்து  ரன்களும், ஷாருக் கான் 22 சீரான இடைவேளையில் வெளியேறினார்கள் இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பந்து வீசினார். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சகா 30 (19) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 19 ரன்...