இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐபிஎல் 2024 பிளே ஆப் சுற்றுக்கு போட்டி போடும் 4 அணிகள்.. யாருக்கு வாய்ப்பு

படம்
 IPL 2024 ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ரன் ரேட் 0.52 என்ற நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தங்களுடைய பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டிருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி தகுதி பெறும் என்பதை தற்போது பார்க்கலாம். இனி சிஎஸ்கே அணிக்கு, ஆர்சிபிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி மட்டும்தான் எஞ்சி இருக்கிறது. அதில் சிஎஸ்கே அணி தோற்றால் 14 புள்ளிகள் உடன் சிஎஸ்கே இருக்கும். அதன் பிறகு கே கே ஆர், ராஜஸ்தான், சன்ரைசஸ் டெல்லி அல்லது லக்னோ ஆகிய ஆணிகள் சிஎஸ்கே வை விட அதிக புள்ளிகள் பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று லக்னோ அணிக்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்திலும் டெல்லி வென்றால் அவர்கள் 16 புள்ளிகளை பெற்று விடுவார்கள். நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். இதே போன்று லக்னோ அணி டெல்லி அணியையும், மும்பையையும் வீழ்த்திவிட்டால் அவர்கள் 16 புள்ளிக...

கேப்டன்சியில் மோசமாக சறுக்கும் ருதுராஜ்..

படம்
  சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய 3 காரணம்.. ரசிகர்கள் அதிருப்தி ஐபிஎல் தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு கேப்டன் ருதுராஜின் சில முடிவுகள் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஒரு வழியாக டாஸ் வென்றார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஐட்டம்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சதம் அடிக்க, 20 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பந்து வீசியின் போது கேப்டன் ருதுராஜ் பகுதி நேர மிதவேகப்பந்துவீச்சாளர் டேரில் மிட்சலை நான்கு ஓவர்களுக்கு பயன்படுத்தினார். ஆனால் உலகத்தரம் வாய்ந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் மிட்சல் சான்ட்னர் இருவரையும் தலா இரண்டு ஓவர்களுக்கு மட்டுமே கொண்டு வந்தார் மற்ற பந்துவீச்சாளர்கள் வீசி தரக்கூடிய ரன்களை இவர்கள் தந்தாலும் கூட, இவர்களால் விக்கெட் சான்ஸ் உருவாக்க முடியும். ஆன...

IPL 2024தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்!

படம்
 அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். <script type="text/javascript"> atOptions = { 'key' : 'b309c07df281334aa3bdb5c357a1178d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; </script> <script type="text/javascript" src="//www.topcreativeformat.com/b309c07df281334aa3bdb5c357a1178d/invoke.js"></script <script type="text/javascript"> atOptions = { 'key' : 'b309c07df281334aa3bdb5c357a1178d', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; </script> <script type="text/javascript" src="//www.topcreativeformat.com/b309c07df281334aa3bdb5c357a1178d/invoke.js"></script> குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அண...